பிரார்த்தனைகளில் மட்டுமல்ல. எந்த விஷயமாக இருந்தாலும் அரை குறையாகச் செய்வதால் பயனில்லை. இருப்பினும், ஒரு நொடியாவது நாராயணா, நமசிவாயா என்று மனிதன் நல்ல வார்த்தை சொல்கிறானே என்று ஆறுதல்பட்டுக் கொள்ளவாவது இது பயன்படுகிறதே என்ற வகையில் திருப்தியடைய வேண்டியது தான்.