கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
லட்சுமி வாசம் செய்யும் இடங்கள் ஐந்து. பெண்களின் முன்வகிடு, யானையின் மத்தகம் (தலைபாகம்), தாமரை மலர், தீபம், பசுவின் கோமயம் (பின்புறம்) ஆகியவை. முன்வகிட்டில் லட்சுமி வாசம் செய்வதால், மங்களகரமாக குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள்.