சயனக்கோலத்தில் உள்ள பெருமாளின் பாதத்தை முதலில் தரிசிக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2014 05:01
பாதாதி கேசம் என்று இதற்குப்பெயர். பாதம்முதல் தலைவரை சுவாமியைத் தரிசிப்பதுசிறப்பு. போரில் உதவி கேட்க வந்தபாண்டவர்கள், கிருஷ்ணரின் பாதத்தைத் தரிசித்து அருள் பெற்றதை பாரதம் நமக்கு உணர்த்துகிறது.