திருச்செங்கோடு: காசி விஸ்வநாதர் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிலாப் பிள்ளையார் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெண்கள், சிறுமிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் கோலப் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.