Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை அய்யப்பன் பூஜா சங்கத்தில் ... பழநி பாதயாத்திரை குழு சார்பில் பந்தக்கால் நடும் விழா பழநி பாதயாத்திரை குழு சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதர் கோவிலில் மங்களாசாசனம் செய்ய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அழைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காஞ்சி வரதர் கோவிலில் மங்களாசாசனம் செய்ய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அழைப்பு

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
11:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி மற்றும் கோவில் தலைமை பட்டாச்சாரியார் கிட்டு ஆகியோர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேற்று மாலை, சங்கரமடத்தில் சந்தித்து, கோவில் பிரசாதம் வழங்கினர். வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சங்கர மடத்தின் சார்பில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது நடந்து வரும் கோவில் திருப்பணியை சுவாமிகள் பார்வையிட வேண்டும் என்றும், சுவாமிகள் கோவிலுக்கு வந்து மங்களாசாசனம் செய்வதை பக்தர்கள் பலரும் எதிர்பார்ப்பதாகவும் இருவரும் சுவாமிகளிடம் கேட்டுக் கொண்டனர்.அதை தொடர்ந்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இருவருக்கும் ஆசி வழங்கி, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருவதாக உறுதியளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar