கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
ஸ்ரீராமம் ரகுகுல திலகம்சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்அங்குல் யாபரண சோபிதம்சூடாமணி தர்ஸன கரம்ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்வைதேஹி மனோகரம்வானர ஸைன்ய ஸேவிதம்சர்வ மங்கல கார்யானு கூலம்சத்தம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்
இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.