Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உதிரமுடைய அய்யனார் கோயிலில் ... காஞ்சிபுரம் மைலார் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிகோயில் உண்டியல் எண்ணிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2014
11:01

பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில், 14 நாட்களில், இரண்டு கோடியே 29 லட்சத்து 46 ஆயிரத்து 675 ரூபாய் கிடைத்துள்ளது. பழநிகோயிலில் தைப்பூச விழா நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, நேற்று மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், வெளிநாட்டு கரன்சி 370, தங்கம் 664 கிராம், வெள்ளி 16 ஆயிரத்து 648 கிராமும், ரொக்கமாக இரண்டு கோடியே 29 லட்சத்து 46 ஆயிரத்து 675 ரூபாய் கிடைத்துள்ளது. இதில், தங்கம் மற்றும் வெள்ளியிலான, தாலி, மோதிரம், ஆள்ரூபம், பாதம், கைவிலங்கு, கொலுசுகள், காசுகள் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்ந்து நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாலமேடு: பாலமேட்டில் இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar