கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு அருகில் அடர்ந்த மலைப்பகுதியில் குரங்கு கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் கடவுளாக குரங்கின் சிலையே வழிபடப்படுகிறது. குரங்கை கடவுளாக வழிபடும் கோயில் இது ஒன்று மட்டுமே. கோயிலைச் சுற்றிலும் நிறயை குரங்குகள் சுற்றித் திரியும்.