தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ரோகிணி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2014 10:02
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வேணுகோபால சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அபிஷேக ஆராதனைகள் நடந்தது.