கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி மேலாரணியில் பூங்காவனத்தம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலையில் கோ பூஜையும் இதையடுத்து காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மனுக்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.