திருநெல்வேலி காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2014 12:02
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மாசி திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 9வது நாளாக தேரோட்டம் சிறப்பாக நடந்தது. காசி விஸ்வநாதரும், உலக அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வலம் வந்தனர்.