அலகாபாத் மகி பூர்ணிமா: பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2014 10:02
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், மகி பூர்ணிமா எனப்படும் பௌர்ணமி தினம் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று பௌர்ணமி தினத்தையொட்டி, கங்கை, யமுனை மற்றம் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு செய்தனர்.