Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆற்றுகால் பொங்கல் விழா: ஏராளமான ... சூலக்கல் மாரியம்மன் கோவில் திருப்பணிகள் துவக்கம்! சூலக்கல் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தெப்ப உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
10:02

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தெப்ப உற்சவத்தில், புஷ்ப பல்லக்கில் சுப்ரமணியர் சுவாமி அருள்பாலித்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினம் ஆழத்து விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், தயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடந்தது. 11ம் தேதி விபச்சித்து முனிவருக்கு சுவாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி, 14ம் தேதி பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா, 15ம் தேதி மாசி மக உற்சவம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 16ம் தேதி தெப்ப உற்சவத்தையொட்டி, இரவு 11:00 மணியளவில் நூற்றுக்கால் மண்டபத்தில் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு மகா தீபாராதனை, வீதியுலா நடந்தது. தொடர்ந்து, இன்று அதிகாலை 3:00 மணிக்கு அம்மன் திருக்குளத்தில் புஷ்ப பல்லக்கில் சுப்ரமணியர் சுவாமி தெப்ப உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar