விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசத்தில் உள்ள விருத்தாம்பிகா ,பாலாம்பிகா உடன் விருத்த கிரிஸ்வரர் கோவில் பிரமோற்சவம் கடந்த 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் 11ம்தேதி விபசிட்டு முனிவருக்கு அருள் தரும் நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளும் காட்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.