அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை விழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2014 11:02
தருமபுரி: குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளைப் பெருவிழா இன்று (பிப்.25) தொடங்கியது. காலை 6 மணிக்கு கொடியேற்றப்பட்டு, அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்சியான மயானக் கொள்ளை பெருவிழா மார்ச் 1ம் தேதி நடைபெறுகிறது.