பெரியவர்களிடம் தம்பதி சமேதராக ஆசிர்வாதம் பெறச் சென்றால் சில விதிமுறைகள் இருக்கிறது. திருமண மேடையில் மணமக்கள்அமரும் போது, பெண்,மணமகனுக்கு வலது பக்கம் இருப்பது வழக்கம். ஆனால், ஆசிபெறும்போது கணவரின் இடது பக்கமாக நின்றுஆசி பெற வேண்டும்.ஆசி பெறச்செல்லும்போது,பெரியவர்களுக்கு பழம் வாங்கிச்செல்வது நல்லது.