பொருள்: தாயாய் இருந்து,வணங்கியவர்களுக்கு நன்மை தருபவளே! மன வியாதியைப் போக்கியருளும் உன்னைவணங்குகிறேன். குகப்பெருமானாகிய முருகனின் திருக்கரத்தை அலங்கரிப்பவளே! சக்திவேலே! உனக்கு அநேக நமஸ்காரம். எப்போதும் என்இதயத்தில் இருந்து அருள்வாயாக. குறிப்பு: முருகனின் கையிலுள்ள வேலை பெண்ணாகக் கருதி,ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகம் இது.