பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2014 02:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் கடந்த பிப்.16-ம் தேதி காப்பு சாட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. 25-ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண்கள் தினசரி மஞ்சள் நீர் எடுத்து கம்பத்திற்கு ஊற்றி வழிபாட்டனர். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. இரவு 9 மணிக்கு துவங்கும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து வழிபாடு செய்வர்.