மடத்துக்குளம்: மடத்துக்குளம அருகே நரசிங்காபுரம சவுடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அருகில் கம்பராயர் வேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது இந்த கோயில் ஐம்பொன்சிலைகளுக்க பதிலாக கற்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று காலை 7.25 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. மேலும் மகாலட்சுமி, விஷ்ணு, துர்க்கை,ஆஞ்சநேயர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.