Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹயக்ரீவர் கோவிலில் சஹஸ்ரநாம ... சித்தர் பீடத்தில்  சிறப்பு அபிஷேகம்! சித்தர் பீடத்தில் சிறப்பு அபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மார்
2014
04:03

செஞ்சி: செஞ்சி பீரங்கிமேடு அங்காளம்மன் கோவிலில்  1ம் @ததி மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. இதையொட்டி  28ம் தேதி அங்காளம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பொன்பத்தி ஏரியில் அண்ணமார் பூஜை நடந்தது. இரவு சக்கராபுரம் குளக்கரையில் இருந்து சக்திகரகம், அக்னி கரகம் எடுத்து வந்தனர்.  முத்துப்பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடந்தது. இரவு 3 மணிக்கு அம்மன் இருள் முகத்துடன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு குறத்தி அவதாரமும், பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பகல் 2.30 மணிக்கு அம்மன் மயானத்திற்கு புறப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் அம்மன், காட்டேரி வேடமிட்டு ஆடி வந்தனர். மாலை 4.30 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் மயானக் கொள்ளை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் இன்று புதன்கிழமை (நவம்பர் 25) காலை காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவிலில் ஆறாட்டு மகோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தேவ் தீபாவளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் முதன் முதலாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar