கடலூர்: கடலூர் ஆல்பேட்டை சற்குரு வெட்டவெளி சித்தர் பீடத்தில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடலூர் ஆல்பேட்டை சற்குரு வெட்டவெளி சித்தர் பீட்டத்தில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை விழா நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. வெங்கடேசன் சிறப்பு ஆன்மிக செற்பொழிவாற்றினார். ராஜ் கேஸ் உரிமையாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றார் ஏற்பாடுகளை சற்குரு வெட்டவெளி சித்தர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தினர்.