Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புளியம்பட்டி மாரியம்மன் கோவில் ... உண்மையான பக்தி இருந்தால், உயர்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2014
12:03

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நாளை துவங்குகிறது. நாளை(7ம்தேதி) காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இரவு 8.00 மணிக்கு மலர் பல்லக்கு திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 15ம் தேதி வரை, காலை 9.00 மணிக்கு வேள்வி பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது. 8ம் தேதி இரவு சூர்யபிரபை, சந்திரபிரபை திருவீதி உலா, 9ம் தேதி இரவு, பூதவாகனம், சிம்மவாகனம் திருவீதியுலா, 10ம் தேதி இரவு, மலர்ரதம், காமதேனு வாகனம் திருவீதியுலா, 11ம் தேதி இரவு 9.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகன காட்சி, 63 நாயன்மார்கள் திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி இரவு 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடக்கிறது. 13ம் தேதி மாலை 3.15 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி இரவு 8.00 மணிக்கு வேடுபரி உற்வசம், குதிரைவாகனம், கிளிவாகனம் திருவீதி உலா, 15ம் தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத் திருவிழா நடக்கிறது. இறுதியாக, வரும் 16ம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள், ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சனம், தரிசனக்காட்சி, திருவீதி உலாவுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar