பதிவு செய்த நாள்
08
மார்
2014
11:03
ஆறுமுகனேரி,: ஆத்தூர் ஸ்ரீசோமசுந்தரி அம்மன் உடனாய ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி, காலை மற்றும் இரவு சுவாமி, அம்மன் வீதி உலாவும், , 8--ம் தேதி திருவிழாவன்று, அதிகாலை வெள்ளை சாத்தி வீதி உலாவும், இரவு பச்சை சாத்தி வீதி உலாவும், வரும் 13-ம் தேதி வரை ஸ்ரீ நடராஜர் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலாவும் நடைபெறுகிறது.
16--ம் தேதி, காலை தேரோட்டமும், இரவில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.