நாமக்கல் மாரியம்மன் சிலை முன் ஊற்றுபோல் பொங்கிய பால்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2014 10:03
நாமக்கல்: நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியில் சுயம்பு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மன் சிலையின் முன் நிலத்தடியில் இருந்து பால் ஊற்றுபோல் பொங்கி வருகிறது. தகவல் அறிந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் ஊற்றை காண திரண்டு வந்து பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர்.