யதோக்தகாரி கோவிலில் 23ம் தேதிபங்குனி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2014 10:03
காஞ்சிபுரம்: யதோக்தகாரி பெருமாள் கோவிலில் வருகிற 23ம் தேதி பங்குனி பிரம்மோற்சவம் துவங்குகிறது.சின்ன காஞ்சிபுரம் அருகே, யதோக்தகாரி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான, பங்குனி பிரம்மோற்சவம் வருகிற 23ம் தேதி அதிகாலை 3:00 முதல் 3:45 மணிக்குள் மகர லக்கினத்தில், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.