கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மானாமதுரை: மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாளை (16ம் தேதி) காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாள்கள் வரை நடைபெறும் திருவிழாவில் தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.