Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்மாபுரம் கோவிலில் பங்குனிஉத்திர ... நிறைவு பெற்றது கச்சத்தீவு திருவிழா: 6,000 பக்தர்கள் பங்கேற்பு! நிறைவு பெற்றது கச்சத்தீவு திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஜோதி தரிசன வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 மார்
2014
11:03

செஞ்சி: செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர்.மாலை 5 மணி முதல் 8 மணிவரை விசேஷ ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு கலச நீர் அபிஷேகம், மகா புஷ்பாஞ்சலியும், சகஸ்ர நாம அர்ச்சனையும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. எம்.எல்.ஏ., கணேஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் ராம கன்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar