Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சேலம் மகா காளியம்மன் கோவிலில் நவசண்டியாகம்! சேலம் மகா காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெத்தி செமினார் பள்ளியில் புனித சூசையப்பர் தேர்ப்பவனி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மார்
2014
12:03

புதுச்சேரி:  பெத்தசெமினார் பள்ளியில் புனித சூசையப்படர் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. புதுச்சேரி, காந்தி வீதி, பெத்திசெமினார் பள்ளியில் புனித சூசையப்படர் திருவிழா கடந்த  17-ம தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், முதல் நாள் தொடக்க பள்ளியிலும்,  2-ம் நாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் விழா நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு மேல் நிலையில் நடந்த  நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருள்நாதன், துணை முதல்வர் தலைமையில் ஆடமபர திருப்பலி நடந்தது. மாலை 6.00 மணிக்கு புனித சூசையப்பரின் தேர்ப்பவனி, ஜென்மராக்கினி ஆலையத்தை அடைந்ததும் நற்கருணை நடந்தது.  தேர்ப்பவனியில் பள்ளி ஆசிரயர்கள், மாணவர்கள் ,, பெற்றோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar