Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடத்தூர் கரியகாளியம்மன் கோவிலில் தீ ... காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் வீதியுலா! காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2014
03:03

சிதம்பரம்: நடராஜர் கோவிலில்கடந்த 1987-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. இதனை தொடர்ந்து, தற்போது கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலின் முக்கிய வழியான கிழக்கு கோபுரம் மற்றும் மேற்கு, வடக்கு ஆகிய 3 கோபுரங்களை திருப்பணிகள் தொடங்குவதற்கு பாலஸ்தாப்னம் பூஜை நேற்று முன்தினம் காலை நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பால் நைவேத்திய பூஜை முதல் காலசந்தி பூஜை, கோ பூஜை, என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar