பதிவு செய்த நாள்
27
மார்
2014
03:03
நாகர்கோவில்: ஏப்ரல் 2ம் தேதி காலை மலையடிவாரத்தில் ஜெபசசாலை, சிலுவைப்பாதை, திருச்சிலுவை நவ நாள், இருசசக்கர வாகன ஊர்வலம், மதியம் கூதாழி கிறிஸ்துராஜா குருசசடியிலிருந்து குருசுமலைக்கு திருப்பயண திருகொடி பவனி, தொடர்ந்து புனலூர் மறை மாவட்ட பிஷப் சிவ்வெஸ்டர் பொன்னுமுத்தன் கொடியேற்றி திருப்பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து மலை உச்சிக்கு ஜோதி பணம் தொடங்குகிறது. பின்னர் மலையடிவாரத்தில் திருப்பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் நெய்யாற்றின்கரை பிஷப் வின்செசன்ட் சசாமுவேல் தலைமையில் நடக்கிறது. இதில் கேரள சசபாநாயகர் கார்த்திகேயன், துணை சசபாநாயகர் சசக்தன், அமைச்சசர் சிவகுமார் உள்பட பலர் பேசுகின்றனர்.
2ம் நாள் விழாவில் மலையடிவாரத்தில் நடைபெறும் காலச்சசார விழாவில் கேரளா சுற்றுலா வளர்ச்சிகழக தலைவர் விஜயன்தாமஸ் தலைமை வகிக்கிறார். கேரளா அமைச்சசர்கள் அனில்குமார், பாபு, டாக்டர் ஷிமா எம்பி, உள்ளிட்டோர் பேசுகின்றனர். 3-ம் நாள் மதநல்லிணக்க மாநாட்டில் கிளிஸ்துதாஸ் தலைமைவகிக்கிறார். கேரளா உள்துறை அமைச்சசர் ரமேஷ்செசன்னிதலா தொடங்கி வைத்து பேசுகிறார். சசாந்திகிரி ஆசிரம இயக்குனர் குருரெத்தினம், ஞானதபஸ்வி, பாளையம் இமாம் பூசுப் முகமது அல், ஜேம்ஸ் குலாஸ், யூதமத பிமுகர் பிரேம்தாஸ் சசாம்தாஸ் யகூதி, சசமணசசமய பிரமுகர் சைசலேஸ்ஷா ஆகியோர் பேசுகின்றனர். 4-வது நாள் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு ஜார்ஜ் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சசர் சசசிததரூர், தமிழக அமைச்சசர் பச்சைசமால், ஹெலன்டேவிட்சசன், எம்பி, எம்,எல்ஏக்கள் விஜயதரணி, பிரின்ஸ், ஜாண்ஜேக்கப், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் வசசந்த குமார், குமரி மேற்கு மாவட்ட அதிமுக செசயலாளர் ஜாண்தங்கம் உள்ளிட்டோர் பேசுகின்றனர். விழாவின் 2-வது நாள் முதல் நிறைவு நாள் வரை மலையடிவாரத்திலும், மலை உச்சியிலும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு கலைப்பரிவுகள் சசார்பில் திருப்பலி, ஜெபமாலை, ஜெபவழிபாடு, நற்செசய்தி, மறையுரை , இன்னிசைச ஆகியவை நடக்கிறது. 5-வது நாள் கொடியிறக்கத்துடன் திருப்பயணம் நிறைவடைகிறது.