திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 11:04
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் சமேத செüந்தரநாயகி அம்மன் கோயில் திருவிழா இன்று (ஏப்.4 þகொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று இரவு 7மணி அளவில் அனுக்ஞை விக்னேஷ்வரர் பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் கோயில் முன்பாக உள்ள யாகசாலையில் பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.