ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2014 11:04
ராஜபாளையம்: திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர், திரவுபதி அம்மன், அர்ச்சுனர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.