Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி 1008 தீர்த்தக்குட அபிஷேகம் மயிலம் சுப்பரமணியர் கோவிலில் சஷ்டி வழிபாடு! மயிலம் சுப்பரமணியர் கோவிலில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஏப்
2014
11:04

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:.30 மணிக்கு, கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு ரதவீதிகளும் சுற்றி வரப்பட்டு, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா , டி.எஸ்.பி., முரளீதரன் டி.எஸ்.பி., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள், ரெங்க மன்னார் தேரில் எழுந்தருளுதலும், தொடர்ந்து தேரோட்டமும், ஏப்.,13 ல் நடக்கிறது. அதன்பின், கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில், திருக்கல்யாண பட்டு புடவை, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதல் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்., 17 ல் குறடில் புஷ்பயாகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar