சேலம் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2014 11:04
சேலம்: சேலத்தில் குமரகிரி கோயிலில் பங்குனி உத்திர விழா துவங்கியது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.