கமுதி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2014 03:04
கமுதி: கமுதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி உற்சவம் நடைபெற்றது.உற்சவத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு அபிஷேகங்கள், மலர் அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.