கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி விழா நடந்தது. கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் ஸ்வாமிகள் ஊர்வலமாக புறபட்டனர். முக்கிய வீதிகளில் வந்த ஸ்வாமியை திரளான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர்.