Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பங்குனி உத்திரவிழா நிறைவு: ... சமயபுரத்தில் சித்திரை தேரோட்ட விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! சமயபுரத்தில் சித்திரை தேரோட்ட விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்து மாரியம்மன் கோவில் நாளை மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
01:04

விழுப்புரம்: கண்டமங்கலம் ஒன்றியம் வி.புதுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள  முத்துமாரியம்மன்,  திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (17ம் தேதி) நடக்கிறது.  விழாவை யொட்டி, இன்று (16ம் தேதி) மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகபூஜை, இரவு 7:00 மணிக்கு அஷ்டபந்தன சாற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து நாளை (17ம் தேதி) காலை 5:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, கணபதி, கோ, சூர்ய, சந்திரன், துவார பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு  நடக்கிறது. பின்னர் 7:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு முத்துமாரியம்மன், திரவுபதியம்மன் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா லட்சுமி நாராயணன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar