நத்தம்: நத்தம் மாரியம்மன் விழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாரியம்மன் அருள்பாலித்தார்.