Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆறுமுகநேரி வடபத்ரகாளி அம்மன் ... ராமேஸ்வரம் கோவிலில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு! ராமேஸ்வரம் கோவிலில் மதுரை ஐகோர்ட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளர் வேடத்தில் சவுந்தரராஜ பெருமாள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
10:04

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பலிஜவாரு மண்டகப்படியில் கள்ளர்வேடத்தில் சவுந்தராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கடந்த ஏப்.,13 ல் பல்லக்கில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார். ஏப்.,14ல் முள்ளிப்பாடி ஆற்றில் எதிர்சேவை செய்தார். ஏப்.,15ல் திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி, பாலகிருஷ்ணாபுரம், திருமலைசாமிபுரம், நாகல்நகர், பாரதிபுரம்,சவுராஷ்டிராபுரம் ஆகிய இடங்களில் குதிரை, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பலிஜவாரு பொது மகாஜன அவதார மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு புஷ்பபல்லக்கில் கள்ளர்வேடம் தரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். டாக்டர் ராகவன், வக்கீல் ஸ்ரீராம்பாலாஜி, சம்பத்குமார், சிவக்குமார், ராஜ்குமார், சேஷாத்திரி, ராஜேந்திரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar