Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னியாகுமரி குகநாதீஸ்வர் கோயிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூலோகநாத ஸ்வாமி கோவிலில் இன்று வாஸ்து சிறப்பு ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2014
11:04

திருச்சி: திருச்சி இ.பி., ரோடு பூலோகநாத ஸ்வாமி கோவிலில் இன்று வாஸ்து ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வீடு, மனை, நிலங்களில் வாஸ்து ரீதியாக குறைபாடு இருந்தால் அவற்றால் கெடு பலன்கள் ஏற்படும் என்றும், இதை நிவர்த்திக்க வாஸ்து பகவானுக்கு பரிகாரங்கள் செய்தால் குறைபாடு நீங்கி நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இந்த வாஸ்து பகவான் பெரும்பாலான நாட்களில் நிஷ்டையில்தான் இருப்பார், குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே விழித்திருப்பார் என்பது நம்பிக்கை, அவ்வாறு வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என்றும், இந்நாட்களில் வீடு, மனைகளில் புதிய கட்டுமானங்கள் துவக்குவது, வாஸ்து பகவானுக்கு பரிகார பூஜைகள் செய்வது சிறந்தது என்பது நம்பிக்கை. வீடு, மனை, நிலம் வாங்க விரும்புவோர் இந்நாளில் வாஸ்து பகவானை பிரார்த்தித்துக்கொண்டால் அவர்களின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். இன்று வாஸ்து நாள் என்பதால், திருச்சி இ.பி., ரோட்டில் உள்ள பூலோகநாத ஸ்வாமி கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடக்கிறது.காலை எட்டு மணிக்கு ஜெகதாம்பிகை அம்மன், பூலோகநாத ஸ்வாமி சன்னதி எதிரில் சிறப்பு ஹோமமும், மதியம் 12 மணிக்கு பூர்ணாஹூதியும், தொடர்ந்து ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar