Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மசினகுடி இலந்தை மாரியம்மன் கோவில் ... மழைவேண்டி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் புதுமாரியம்மன் கோவில் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2014
02:04

பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் விழா  துவங்கியது,  தொடர்ந்து நேற்று மாலை அபிஷேக ஆராதனையும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும்  நடந்தது.  விழாவில் இன்று மாலை சாமி யானை வாகனத்தில் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை மாலை அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.நாளை  முதல் 27ம்  தேதி வரை   அன்னம் மற்றும் சர்ப்ப வாகனத்தில் திருவீதி உலா   28ம்  தேதி மாலை வடிசோறு விழா   நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ம்  தேதி மாலை தீமிதி விழா நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar