மே தினத்தன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2014 02:05
நாமக்கல்: ஆண்டு தோறும் மே மாதம் 1--ம் தேதி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங் களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு இருந்தது. நேற்று நாமக்கல் ஆஞ்ச நேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் மலர் ஆஞ்சநேயர் சாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது.