பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 02:05
பேராவூரணி: தஞ்சை மாவட்டம் நீலகண்டபிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று காலை கொடியேற்றமும், இரவு 10 மணிக்கு காப்பு அணிதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கின்றன. 13-ம் தேதி தேரோட்டம் நடந்கிறது..