Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாதவனூர் வரசித்தி விநாயகர் கோவில் ... மூவுலகரசியம்மன் திருத்தேர் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2014
05:05

பவானி: தளவாய்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் நாளை பொங்கல் விழா நடக்கிறது. தளவாய்பேட்டை பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 29ம் தேதி பெரிய மற்றும் சின்ன மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. நாளை காலை பவானியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், அபிஷேகம், பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்களில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை மாலை மாவிளக்கு, அலகு குத்துதல், தீபாராதனைகள் நடக்கிறது. வரும் எட்டாம் தேதி காலை பெரிய, சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒன்பதாம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, திருவீதி உல ாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோ வில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar