ராசிபுரம் : ராசிபுரத்தை அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில் சித்திரைத் பெருவிழா ஏப் 22--ம் தேதி கொடியேற்றுத்துடன் முக்கிய விழாவான தீமிதி விழாவில் பூசாரிகள் முதலில் தீ மிதிக்க, பின்னர் ஆண்கள், பெண்கள், சிறுவர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியவாறு தீ மிதித்தனர்.