நெட்டப்பாக்கம்: ஏம்பலம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. திருவிழாவின் போது, இந்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது குளத்தில் நாணல் செடிகள், ஆகாயத்தாமரைகள் முளைத்து குளத்தின் அழகை கெடுத்துவிட்டன. எனவே குளத்தை சுற்றி நடைபாதை அமைத்தும், குளத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.