மீஞ்சூர் : மீஞ்சூர், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா நடைபெறுகிறது.இந்த விழா வரும், 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.