சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணத்தை பல மொழிகளில் அம்மாநில அறிஞர்கள் மொழி பெயர்ப்பு செய்தனர். மலையாளத்தில் எழுத்தச்சன், அசாமிய மொழியில் மாதங்குளி, கன்னடத்தில் நரஹரி, ஒரியாவில் பலராம்தாஸ், பெங்காலியில் கிருதிவால் ஓஜா ஆகியோர் முதன் முதலாக மொழி பெயர்ப்பு செய்தனர். முஸ்லிம்கள் முன்ஷி கன்னாத குஷ்டார் என்பவர் எழுதினார். தமிழில் கம்பர் இதை மொழி பெயர்த்தார்.