Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காலபைரவர் கோயிலில் பூசணியில் தீபம் ... வேதநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2014
12:05

ஊத்துக்கோட்டை : பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு, ராகு கால பூஜை சிறப்பாக நடந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் துர்க்கை அம்மன் சன்னதி உள்ளது. நேற்று முன்தினம் மாலை, ராகு காலமான, 3:00 மணி முதல், 4.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக, அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜையின் போது பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலிலும், துர்க்கை அம்மனுக்கு பெண்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar