Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி ... திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிகோயில் உண்டியல் வசூல் ரூ.74.21 லட்சம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2014
12:05

பழநி : பழநிமலைக்கோயிலில் இரண்டாம் கட்ட உண்டியல் எண்ணிக்கையில், 74 லட்சத்தி 21 ஆயிரத்தி 045 ரூபாய் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில், இரண்டாம் கட்ட உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 108 கிராமும், வெள்ளி 1160 கிராம், வெளிநாட்டு கரன்சி 72, ரொக்கம் 74 லட்சத்து 21045 ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான, திருமாங்கல்யம், ஆள்ரூபம், கொழுசு, பாதம், வீடு உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். பழநிகோயில் இணைஆணையர் (பொ) ராஜமாணிக்கம், மதுரை அழகர்கோயில் துணை ஆணையர் வரதராஜன், மேலூர் ஆய்வாளர் சந்திரசேகரன், முதுநிலைக்கணக்கீட்டாளர் பழனிச்சாமி உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நாளை (17ம் தேதி) சித்திரை மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சித்திரை பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.பாகூர் வேதாம்பிகை சமேத ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar